Rajini award 
சினிமா

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

தன்னை வாழவைக்கும் ரசிகர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Web Team

50 ஆண்டுகாலமாக கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக நடிகர் ரஜினிகாந்தை கவுரவிக்கும் வகையில், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, இன்னும் நூறு பிறவிகள் எடுத்தால் கூட நடிகனாகவே பிறக்க ஆசைப்படுவதாகவும், தன்னை வாழவைக்கும் ரசிகர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.