47 
சினிமா

பெத்தி படத்திற்காக உடலை மெருகேற்றிய ராம் சரண்..

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம்சரண், தனது பெத்தி படத்திற்காக, கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றியுள்ளார்.

Web Team

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம்சரண், தனது பெத்தி படத்திற்காக, கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றியுள்ளார்.

ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராம்சரண் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர, அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.