ராமாயணம் 
சினிமா

அட்வான்ஸ் புக்கிங்கில் அதிரடி காட்டி வரும் ராமாயணம் திரைப்படம்

அட்வான்ஸ் புக்கிங்கில் அதிரடி காட்டி வரும் திரைப்படம் இந்தியாவில் 20 கோடியை நெருங்கி வசூலில் சாதனை

Manigandan Raja

அட்வான்ஸ் புக்கிங்கில் அதிரடி காட்டி வரும் திரைப்படம்
இந்தியாவில் 20 கோடியை நெருங்கி வசூலில் சாதனை

ரன்பீர் கபூர் நடித்துள்ள ராமாயணம் திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங் ஆக இந்தியாவில் 20 கோடியையும், வெளிநாடுகளில் 30 கோடியை நெருங்கி வசூலில் சாதனை படைத்து வருகிறது.

ரன்பீர் கபூர்

நவம்பர் 5 அன்று உலகளவில் வெளியாகவுள்ள இந்த பான்-இந்திய காவியத் திரைப்படம், முதல் நாளிலேயே உலகளவில் 200 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.