ராஷ்மிகா 
சினிமா

எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க கர்நாடக இசை பயிலும் ராஷ்மிகா

எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கைப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ‘M.S. - A Legacy on Screen’ படத்தை இயக்கும் கவுதம் தின்னனூர

Manigandan Raja

பழம்பெரும் கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதற்காக, நடிகை ராஷ்மிகா மந்தனா கர்நாடக இசையைக் கற்கத் தொடங்கியுள்ளார்.

பாடுவது தனக்குப் புதிய அனுபவம் என்றாலும், இசையை முறையாகக் கற்றுக்கொண்டு கதாபாத்திரத்தில் உண்மைத்தன்மையுடன் நடிக்க விரும்புவதாக ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.