Anjan re release 
சினிமா

அஞ்சான் படத்தின் ரீஎடிட் செய்யப்பட்ட டிரெய்லர் வெளியீடு

அஞ்சான் படம் ரீரிலீஸ் செய்யப்படுவதை ஒட்டி, ரீ எடிட் செய்யப்பட்ட புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Web Team

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படம் ரீரிலீஸ் செய்யப்படுவதை ஒட்டி, ரீ எடிட் செய்யப்பட்ட புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘அஞ்சான்’ படத்தை ரீ-எடிட் செய்து வருகிற 28ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.