60 
சினிமா

பேட் கேர்ள் படத்தின் 2 ஆவது சிங்கிள் ஜூலை 17ல் ரிலஸ்..

இயக்குநர்கள் வெற்றி மாறன், அனுராக் கஷ்யப் இணைந்து தயாரித்துள்ள பேட் கேர்ள் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளான நான் தனி பிழை பாடல் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Web Team

வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கிய படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.