Coolie 25th day 
சினிமா

வெற்றிகரமாக 25ஆவது நாளை எட்டிய கூலி திரைப்படம் செப். 11ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ்

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான கூலி திரைப்படம், 25ஆவது நாளை எட்டியுள்ளது.

Web Team

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான கூலி திரைப்படம், 25ஆவது நாளை எட்டியுள்ளது. வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.