23 
சினிமா

ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து வரும் ரெட்ரோ படம்.. ரூ.10 கோடியை அகரம் அறைக்கட்டளைக்கு வழங்கிய சூர்யா

'ரெட்ரோ' படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் 10 கோடி ரூபாயை அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக நடிகர் சூர்யா வழங்கியுள்ளார்.

Srini Vasan

'ரெட்ரோ' படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் 10 கோடி ரூபாயை அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக நடிகர் சூர்யா வழங்கியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 1-ம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து அசத்தி வருகிறது.