Rishap shetty 
சினிமா

காந்தாரா படப்பிடிப்பின் போது 4 முறை மரணத்தை நெருங்கினேன் காந்தாராவில் நடித்த அனுபவம் குறித்து ரிஷப் ஷெட்டி கருத்து

காந்தாரா சேப்டர்-1 படப்பிடிப்பின் போது 4 முறை மரணத்தின் அருகே சென்று வந்ததாக ரிஷப் ஷெட்டி கூறினார். காந்தாரா திரைப்படத்திற்காக 5 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியவில்லை என கூறினார். காந்தாரா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பெரிய சாதனை ஒன்றை நிறைவு செய்ததாக ரிஷப் ஷெட்டி கூறினார்.

Web Team