தனது முதல் திரைப்படத்தில் நடிக்கும்போது இருந்த அதே பயமும், பக்தியும் தற்போது நடித்துள்ள "45" திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதும் இருந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கூறினார். அர்ஜூன் ஜான்யா இயக்கத்தில் சிவராஜ்குமார், உபேந்திரா நடித்துள்ள "45" திரைப்படம் வரும் ஜனவரி 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.