Sara alikhan dress 
சினிமா

பேஷன் ஷோவில் தங்க நிற ஆடை அணிந்து வந்த சாரா அலிகான் சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வரும் சாராவின் வீடியோ

பாலிவுட் நடிகை சாரா அலிகான், டெல்லியில் நடைபெற்ற பேஷன் ஷோவில் தங்க நிறத்தில் ஆடை அணிந்து வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய வீடியோ, சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. ஏராளமான மாடல்கள் அணிவகுத்து வந்த நிலையில், நடிகை சாரா அலிகானின் ராம்ப் வாக் ரசிகர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

Web Team