Sarathkumar Fitness 
சினிமா

71 வயதிலும் ஃபிட்னஸ் மீது குறையாத ஆர்வம் சரத்குமார் ஒர்க்அவுட் வீடியோ வைரல்

71 வயதிலும் ஃபிட்னஸ் மீது உள்ள ஆர்வத்தை சரத்குமார் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளார்.

Web Team

71 வயதிலும் ஃபிட்னஸ் மீது உள்ள ஆர்வத்தை சரத்குமார் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் Back Muscle வலுப்படுத்தும் வொர்க்அவுட் வீடியோவை பகிர்ந்துள்ளார். அது, இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது.