தாம்பரத்தில் இன்று SCENE இசை வெளியீட்டு விழா நவம்பர் 6-ல் வெளியாகும் சூர்யாவின் SCENE திரைப்படம்
ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள SCENE திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லுரியில் இன்று மாலை நடைபெறுகிறது.
ழகரம் ஸ்டூடியோஸ் சார்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.