சமூக வலைதள பக்கத்தில் இளம்பெண் கூறிய பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை விஜய் சேதுபதி பல ஆண்டுகளாக பாலியல் இன்பத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதாக சமீபத்தில் ரம்யா மோகன் என்பவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.