கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில், நடிகர் சாந்தனு 'ப்ளூ ஸ்டார்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இதற்காக படத்தின் இயக்குநர் ஜெய், தயாரிப்பாளரான இயக்குநர் பா.ரஞ்சித், சக நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் சாந்தனு நன்றி தெரிவித்துள்ளார்.