Shilpa shetty 
சினிமா

"ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல தடை தொடரும்" மும்பை உயர் நீதிமன்றம் திட்ட வட்டம்

தொழிலதிபரை ஏமாற்றி 60 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல தடை தொடரும் என மும்பை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் லுக்-அவுட் நோட்டீசையும் விலக்கிக் கொள்ள முடியாது எனவும் மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Web Team