Jasaon sanjay 
சினிமா

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சுதீப் கிஷன் நடிக்கும் SIGMA

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

Web Team

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சுதீப் கிஷன் நடிக்கும் SIGMA திரைப்படத்தின் டீசர் வரும் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.