அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த சிம்பு
அரசன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிலம்பரசன் ரசிகர்களை சந்தித்தார்.
Web Team
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிலம்பரசன் ரசிகர்களை சந்தித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் பகுதியில், சிம்புவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.