சினிமா

'சிவா மனசுல சக்தி' கூட்டணி மீண்டும் கைக்கோர்ப்பு

ஜீவா நடிப்பில் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' திரைப்படம் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படம்

Manigandan Raja

ஜீவா நடிப்பில் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' திரைப்படம் 'சிவா மனசுல சக்தி' கூட்டணி மீண்டும் கைக்கோர்ப்பு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படம்

ஜாலியா இருந்த ஒருத்தன்

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள 'ஜாலியா இருந்த ஒருத்தன்' திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது

Indigo

நாயகியாக இவானா நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவா மற்றும் எம். ராஜேஷ் இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.