புதிய திரைப்படத்திற்கு தயாராகும் சிவகார்த்திகேயன் 'சேயோன்' படப்பிடிப்பு - முழு வீச்சில் பணிகள்
'தாய்க் கிழவி' இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.
அடுத்த ஆண்டு 'டான்' சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் புதிய படமொன்றில் SK நடிக்கிறார்.