Parasakthi song 
சினிமா

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம்

கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் வெளியான இரண்டே நாட்களில் 50 கோடிகளுக்கு வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Manigandan Raja

‘பராசக்தி’ திரைப்படத்தின் ‘அடி அலையே’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் வெளியான இரண்டே நாட்களில் 50 கோடிகளுக்கு வசூலித்தது குறிப்பிடத்தக்கது.