Drums sivamani tirupathi 
சினிமா

ஏழுமலையான் கோயிலில் இசைக்கலைஞர் சிவமணி சாமி தரிசனம்

விஐபி பிரேக் தரிசனத்தின் மூலம் ஏழுமலையானை தரிசித்தார்

Web Team

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இசைக்கலைஞர் சிவமணி சாமி தரிசனம் செய்தார். விஐபி பிரேக் தரிசனத்தின் மூலம் ஏழுமலையானை தரிசித்த அவருக்கு, ரங்கநாயக மண்டபத்தில் வைத்து வேத பண்டிதர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.