சிவாஜி கணேசன், கமல்ஹாசன்,கௌதமி, ரேவதி நடிப்பில் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற தேவர் மகன் திரைப்படம் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தனது குழந்தைக்கு தற்போது 33 வயது ஆவதாகவும், திரைப்படத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் எக்ஸ் தளம் வாயிலாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.