வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் 2ஆம் பாகத்திற்கான கதையை 12 நடிகர்களிடம் தெரிவித்ததாகவும், அனைவருமே REJECT செய்ததாகவும் இயக்குநர் பொன்ராம் பேட்டி ஒன்றில் கூறினார். இறுதியாக கதையை கேட்ட சிவாகார்த்திகேயன், கதை பிடித்துள்ளது..விரைவில் இணைந்து பணியாற்றலாம் என தெரிவித்ததாக பொன்ராம் கூறினார்.