Sardar 2 
சினிமா

சர்தார்-2 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு

கோடை விடுமுறையில் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Manigandan Raja

பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார்-2 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

சமூக கருத்துக்கள் அடிப்படையில் திரைப்படம் உருவாகி வருவதாக தெரிகிறது. கோடை விடுமுறையில் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.