Drishyam 3 
சினிமா

திரிஷ்யம் 3ஆம் பாகத்தில் சுனில் நடித்துள்ளார்

படப்பிடிப்பின் போது மோகன்லாலுடன் சுனில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Web Team

திரிஷ்யம் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் படப்பிடிப்பின் போது மோகன்லாலுடன் சுனில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.