Maaman deleterd scene 
சினிமா

"மாமன்" படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு சூரி நடிப்பில் வெளியாகியுள்ள மாமன் திரைப்படம்..!

சூரி நடிப்பில் வெளியாகியுள்ள மாமன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

சூரி நடிப்பில் வெளியாகியுள்ள மாமன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூரி தனது அக்காவின் காலை பிடித்து காதலுக்கு பெர்மிசன் கேட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.