ஆவேசம் திரைப்பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகவுள்ள "சூர்யா 47" திரைப்படத்தில் நஸ்ரியா நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா 47 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாகவும், பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.