சக நடிகரின் குழந்தைக்கு தங்கச் செயினை பரிசளித்த சூர்யா
சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.
Web Team
நடிகர் சூர்யா தனது 46வது படத்தில் இணைந்து நடிக்கும் சக நடிகரின் குழந்தைக்கு தங்கச் செயினை பரிசளித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.