Surya 
சினிமா

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 46-வது திரைப்படம்

ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Manigandan Raja

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ :

சூர்யாவின் 46-வது திரைப்படத்திற்கு ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.