சூரியின் மாமன் பட BTS வீடியோவை படக்குழு வெளியிட்டது.. ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாயிருக்கும் படம் மே 16ல் ரிலீஸ்
சூரி நடித்துள்ள மாமன் படத்தின் BTS வீடியோவை படக்குழு வெளியிட்டது.
Srini Vasan
சூரி நடித்துள்ள மாமன் படத்தின் BTS வீடியோவை படக்குழு வெளியிட்டது.
ஆறு வயது சிறுவனுக்கும் தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகியுள்ள திரைப்படம், மே 16 ஆம் தேதி திரைக்கு வருகிறது.