டயங்கரம் 
சினிமா

"டயங்கரம்" திரைப்படத்தின் டீசர் வெளியானது

நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம்

Manigandan Raja

"டயங்கரம்" திரைப்படத்தின் டீசர் வெளியானது நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம்

யூடியூபர் வி.ஜே.சித்து இயக்கி, நடித்துள்ள "டயங்கரம்" திரைப்படத்தின் டீசர் வெளியானது

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சித்துகுமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் நட்டி நட்ராஜ், ஹர்ஷத் கான், காளி வெங்கட், இளவரசு, ஆதித்யா கதிர், சுஷ்மிதா ஷெட்டி, இன்ஸ்டாகிராம் பிரபலம் மல்லேஷ் கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.