Arjun ashokan 
சினிமா

‘சத்தா பச்சா’ படத்தின் டீசர் வெளியானது

மல்யுத்ததை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் வெளியாகும்

Web Team

அர்ஜூன் அசோகன், ரோஷன் மாத்யூ நடிப்பில் அத்வைத் நாயர் இயக்கியுள்ள ‘சத்தா பச்சா’ படத்தின் டீசர் வெளியானது. மல்யுத்ததை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.