Aganda 2 
சினிமா

‘அகண்டா 2’ திரைப்படத்தின் தாண்டவம் டீசர் வெளியீடு

‘அகண்டா 2’ படத்தின் ‘அகண்டா தாண்டவம்’ பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

Web Team

போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்துள்ள ‘அகண்டா 2’ திரைப்படத்தின் தாண்டவம் டீசர் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஆதி பினிசெட்டி வில்லனாக நடிக்கிறார். ‘அகண்டா 2’ படத்தின் ‘அகண்டா தாண்டவம்’ பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.