தனி ஒருவன் 
சினிமா

தனி ஒருவன் 2 விரைவில் உருவாகிறது

இயக்குநர் மோகன் ராஜா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Manigandan Raja

தனி ஒருவன்-2 விரைவில் உருவாகிறது இயக்குநர் மோகன் ராஜா பகிர்ந்த சுவாரசிய தகவல்

2027ஆம் ஆண்டு தனி ஒருவன் இரண்டாம் பாகம் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் மோகன் ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.

அதே போன்று கார்த்தியை வைத்து புதிய திரைப்படம் உருவாக்கவுள்ளதாகவும், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.