"எங்களது இதயங்கள் நிறைந்துள்ளன; உங்களின் அன்பும் ஆசியும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு பெரிது; புதிய பயணத்தை மேலும் சிறப்பாக்கியதற்கு நன்றி.
திருமண விழாவுக்கு வந்து வாழ்த்திய திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து அனிருத் - காவ்யா தம்பதி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர்களது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.