Ilayaraja 
சினிமா

தனக்கு பாராட்டு விழா நடத்தியதற்கு இளையராஜா நன்றி தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி

தனக்கு பாராட்டு விழா நடத்திய தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்

Web Team

தனக்கு பாராட்டு விழா நடத்திய தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவுடன் கூடிய எக்ஸ் பதிவில், என் மீது முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு அன்பு என்பதை முதலமைச்சர்தான் கூற வேண்டும் எனவும் உணர்ச்சிப்பெருக்குடன் தெரிவித்துள்ளார்.