Vin diesel 
சினிமா

வின் டீசலில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் தொடரின் 11-வது பாகம்

‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ பாகத்தில் நடிகர் பவுல் வால்கருடன் உள்ள புகைப்படத்தை வின் டீசல் பகிர்ந்து தகவலை தெரிவித்துள்ளார்.

Manigandan Raja

வின் டீசலின் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ ஹாலிவுட் தொடரின் 11வது பாகம், 2028 மார்ச் 17- ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'Fast Forever' என்ற டைட்டிலுடன் வெளிவரும் இத்தொடரில், பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ பாகத்தில் நடிகர் பவுல் வால்கருடன் உள்ள புகைப்படத்தை வின் டீசல் பகிர்ந்து தகவலை தெரிவித்துள்ளார்.