Bison 4th single 
சினிமா

பைசன் காளமாடன் திரைப்படத்தின் 4-வது பாடல் தென்னாடு பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

துருவ் விக்ரம் நடித்துள்ள இப்படம் தென் மாவட்டங்களில் உள்ள கபடி வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பைசன் திரைப்படம் வரும் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Web Team

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் காளமாடன் திரைப்படத்தின் 4 ஆவது பாடலான, தென்னாடு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். துருவ் விக்ரம் நடித்துள்ள இப்படம் தென் மாவட்டங்களில் உள்ள கபடி வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பைசன் திரைப்படம் வரும் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.