Parasakthi 
சினிமா

‘பராசக்தி’ திரைப்படத்தின் ஆடியோ உரிமை

சுதா கொங்கரா இயக்கி வரும் இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Web Team

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை சரிகம சவுத் நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கி வரும் இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.