Siva karthikeyan 
சினிமா

ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது எதிர்பாராத ஒன்று

யாருடனும் போட்டிபோட விரும்பவில்லை, அப்படி விரும்பினால் தடகள வீரராக மாறியிருப்பேன் என்றார்.

Manigandan Raja

ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது எதிர்பாராத ஒன்று என நடிகர் சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயகன் திரைப்படம் தள்ளிப்போகும் என யாரும் நினைக்கவில்லை என்றும், 2 படங்களையும் அனைவரும் பார்க்கவேண்டும் என தான் விரும்பியதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். யாருடனும் போட்டிபோட விரும்பவில்லை, அப்படி விரும்பினால் தடகள வீரராக மாறியிருப்பேன் என்றார்.