IDLY KADAI Promotion 
சினிமா

அரசு பேருந்தில் ”இட்லி கடை” படத்தின் போஸ்டர் புரமோஷன் பணிகளில் படக்குழு மும்முரம்

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Web Team

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் போஸ்டர்களை, அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டி விளம்பரப்படுத்தி வருகின்றனர்.