48 
சினிமா

'கிராண்மா' வீடியோ பாடலை வெளியிட்ட படக்குழு..

சப்தம் படத்தின் 'கிராண்மா' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Web Team

சப்தம் படத்தின் 'கிராண்மா' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.