”மதராசி” திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய படக்குழு
ஏ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான மதராசி படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.
Web Team