நடிகர் வைபவ் நடித்துள்ள "மணிகண்டா" திரைப்படம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு ஐயப்பன் வேடத்தில் வைபவ் நின்றிருக்கும் போஸ்டர்
நடிகர் வைபவ் நடித்துள்ள "மணிகண்டா" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஹிந்து கடவுள் ஐயப்பன் வேடத்தில் வைபவ் நின்றிருக்கும் போஸ்டரில் "இறைவன் மற்றும் அவரது மக்களின் பயணம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில், மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இந்த படம், டிசம்பர் மாதம் ரிலீஸாகிறது.