பாக்கெட் நாவல் 
சினிமா

விஜய் சேதுபதி நடித்துள்ள "பாக்கெட் நாவல்" திரைப்படம்

ஜிவி பிரகாஷ் இசையில், "ஆசை அத்தான்" என்ற பாடல் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியீடு

Manigandan Raja

"பாக்கெட் நாவல்" திரைப்படத்தின் முதல் பாடல் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில், "ஆசை அத்தான்" எனத் தொடங்கும் பாடல் வெளியாகிறது.

தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி.ஷெட்டி, கிஷோர் குமார், திலீப் சுப்பராயன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியாகிறது.