சீன் 
சினிமா

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள "சீன்" திரைப்படம்

திரைப்படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு DSP இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்

Manigandan Raja

"சீன்" திரைப்படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு DSP இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்

சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

இதில், சூர்யா டிஎஸ்பி இன்பராஜ் என்கிற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது.