நஸ்ரியா 
சினிமா

சூர்யா - நஸ்ரியா நடிப்பில் வெளியான "சீன்" திரைப்படம்

திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த நஸ்ரியா

Manigandan Raja

சூர்யா - நஸ்ரியா நடிப்பில் வெளியான "சீன்" திரைப்படம் திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த நஸ்ரியா

சூர்யா - நஸ்ரியா நடிப்பில் வெளியான "சீன்" திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த சூழலில், படத்தின் வெற்றிக்கும், ரசிகர்கள் அளித்துவரும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், நஸ்ரியா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சூர்யா, நஸ்லன் ஆகியோருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த ஸ்டில்களையும் பகிர்ந்துள்ளார். இவை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.