Youth 
சினிமா

4 நாட்களில் ரூ.28.3 கோடி வசூலித்த ”யூத்” திரைப்படம்

பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி இளைஞர்களை கவரும் வகையில்  அமைந்துள்ள இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

Manigandan Raja

”யூத்” திரைப்படம்  :

கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் யூத் திரைப்படம் 4 நாட்களில் 28 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது..! பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி இளைஞர்களை கவரும் வகையில்  அமைந்துள்ள இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.