ஜெயில் மேட்ஸ் 
சினிமா

தேவா கடைசியாகப் பாடிய பாடல் இன்று வெளியீடு

தேவா பிறந்தநாளில் வெளியாகும் ஜெயில் மேட்ஸ் முதல் பாடல்

Manigandan Raja

தேவா கடைசியாகப் பாடிய பாடல் இன்று வெளியீடு
தேவா பிறந்தநாளில் வெளியாகும் ஜெயில் மேட்ஸ் முதல் பாடல்

மறைந்த தேனிசைத் தென்றல் தேவா கடைசியாகப் பாடிய ஆன்மிகப் பாடல் இடம்பெற்றுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடல், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது.

ஜெயில் மேட்ஸ்

தேவாவின் குரலில் வெளியாகவுள்ள இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.